Saturday , August 13 2022
Breaking News
Home / மத்திய மாவட்டங்கள் / திருச்சிராப்பள்ளி / திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை- மிட்டாய் பாபு கைது
Vsolve UK

திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை- மிட்டாய் பாபு கைது

திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு சென்னையில் கைது செய்யப்பட்டார்.                                                கொலை செய்யப்பட்ட விஜயரகு

திருச்சி:
திருச்சி பாலக்கரை மண்டல பாஜக செயலாளரான விஜயரகு நேற்று முன்தினம், காந்தி மார்க்கெட்டில் வெட்டி கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது பாபு என்ற மிட்டாய் பாபு மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வந்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில் விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு உள்பட 2 பேரை தனிப்படை போலீசார் சென்னையில் வைத்து கைது செய்தனர்.
Bala Trust

About Loganathan K

Check Also

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..! வானிலை மையம் தகவல்:

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES