பெரம்பலூர் சர்கரை ஆலை கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் திரு. செம்மலை அவர்களிடம் சங்கப் பிரதிநிதிகள் செந்துறை மு. ஞானமூர்த்தி, கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஏகே. ராசேந்திரன், தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜா. சிதம்பரம், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சீனிவாசன்க, கரும்பு உற்ப்பதியாளர்கள் சங்க தலைவர் நப. அன்பழகன், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சக்தி, த. நா. க. வி. மாவட்ட தலைவர் மாணிக்கம் ஆகியோர் வழங்கிய போது.
