Wednesday , August 17 2022
Breaking News
Home / அறிவியல் / போயிங் 777x விமானத்தின் சோதனை ஓட்டம் நிறைவு..!
Vsolve UK

போயிங் 777x விமானத்தின் சோதனை ஓட்டம் நிறைவு..!

போயிங் நிறுவனத்தின், வளையும் இறக்கைகளை கொண்ட புதிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.  போயிங் நிறுவன விமானங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, அதன் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டது. போயிங் 777x மாடலின் அறிமுகமும், தொடர்ந்து தள்ளிப்போனதால் அந்நிறுவனத்திற்கு எதிராக பல  கருத்துக்கள் பரவ தொடங்கின. இந்த நிலையில் நேற்று, போயிங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை விமானமான, போயிங் 777x  வாஷிங்டன் நகரில் தொடங்கி 4 மணி நேரம் வெற்றிகரமாக வானில் பறந்து, சியாட்டல்  நகரை வந்தடைந்தது…

.வளையும் இறக்கைகளை கொண்ட, முதல் வர்த்தக விமானம் இதுவே ஆகும். தொடர் சோதனைகளுக்கு பிறகு, தகுதி சான்றுபெற்று 2021-ல் பொதுபயன்பாட்டிற்காக 777x அறிமுகப்படுத்தப்படும் என போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது….
காம்போசைட் உலோகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த விமானம், பெரிய ஜன்னல்களோடு, பயணிகளின் இருக்கை அமைப்புகளும் மாற்றி அமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது….

Bala Trust

About Loganathan K

Check Also

WhatsApp Payments: திடீரென அதிகரிக்கும் வாட்ஸ்அப் பேமெண்ட் பரிவர்த்தனைகள்

WhatsApp Payment GROWTH: ஜூன் 2022 இல் வாட்ஸ்அப் பேமெண்ட் ஆப் மொத்தம் 200 கோடி பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளது. …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES