ஈரோடு 03 டிசம்பர் 2019
ஈரோடு மாவட்டத்தில் 02 டிசம்பர் 2019 அன்று கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு HIV / Aids பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.மேலும் MSW முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கு அவர்களின் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் மற்றும் சமுதாயத்தில் அவர்களுக்குள்ள கடமைகள் பற்றியும் விரிவாக வழிகாட்டப்பட்டது.