Thursday , September 29 2022
Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை / மக்கள் செல்லும் சாலையை மறித்து மது பானங்கள் இறக்கும் ஆளும் கட்சி யின் வாகனம்
Vsolve UK

மக்கள் செல்லும் சாலையை மறித்து மது பானங்கள் இறக்கும் ஆளும் கட்சி யின் வாகனம்

மக்கள் செல்லும் சாலையை மறித்து மது பானங்கள் இறக்கும் ஆளும் கட்சி யின் வாகனம்.

சென்னை மாவட்டத்திலுள்ள திருவிக நகர் தொகுதியில் ஸ்ட்ரன்சன் சாலையில் மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் மதுபான வண்டியை சாலையில் நிறுத்தி சரக்குகளை இறக்கும் அவலம்.

கண்டு கொள்ளுமா தமிழக அரசு?

Bala Trust

About Admin

Check Also

கரூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி பணிகள்,அரசியல், நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்ற ஒரு வாய்ப்பு

கரூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி பணிகள்,அரசியல், நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்ற ஒரு வாய்ப்பு – விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். http://bit.ly/karurinterns2022 …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES