Sunday , August 14 2022
Breaking News
Home / தமிழகம் / கொடைக்கானலில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா
Vsolve UK

கொடைக்கானலில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது பட்டமளிப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இங்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறந்த பத்திரிகையாளர்களுக்கான டாக்டர் பட்டம் திரு சாம் திவாகர் இந்தியன் பிரஸ் கிளப் தலைவர் அவர்களுக்கு வழங்கப்பட்டது உடன் சிறந்த சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் ஐபிசி நிர்வாகிகளுக்கான பி நடராஜன் மலர் சின்னத்தம்பி சரவணன் ஆகியோருக்கு பட்டமளிப்பு வழங்கப்பட்டது.

Bala Trust

About Admin

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES