Saturday , August 13 2022
Breaking News
Home / ஆன்மீகம் / திருக்குறள்
Vsolve UK

திருக்குறள்

கரூர் 19 அக்டோபர் 2019

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
மு.வ உரை :
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்றுளூ அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம்.
கலைஞர் உரை :
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.
சாலமன் பாப்பையா உரை :
ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்
Nandri Marappadhu Nandrandru Nandralladhu
Andre Marappadhu Nandru
Explanation :
It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted)
Bala Trust

About Veetri Rajkumar

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES