திருச்சி 13 அக்டோபர் 2019
திருச்சி மாவட்டம் வலையூர் கிராமத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு இளைஞர் கட்சி தலைவர் திரு.கணேஷ், செயலாளர் திரு.சாய் மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து மரக்கன்றுகள் நடவு செய்தனர்.