Monday , August 15 2022
Breaking News
Home / இந்தியா / மூன்றாவது இடத்தில் தமிழகம் டாஸ்மாக் படுகொலை… மது விற்பனையை அங்கீகரிக்கும் திராவிட திமுக அதிமுக கட்சிக ளை நம்ப வேண்டாம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி
Vsolve UK

மூன்றாவது இடத்தில் தமிழகம் டாஸ்மாக் படுகொலை… மது விற்பனையை அங்கீகரிக்கும் திராவிட திமுக அதிமுக கட்சிக ளை நம்ப வேண்டாம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி

இந்தியாவில் மதுவால் அதிகமானவர்கள் உயிரிழக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் மத்திய பிரதேசம் இரண்டாவது இடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும், கர்நாடகா நான்காவது இடத்திலும், அரியானா ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழா மது அருந்தாதே மது பழக்கம் உன்னை அழைப்பது மட்டுமின்றி உன் குடும்பத்தையே ஒருநாள் தெருவில் நிற்க வைக்கும் எனவே மது விற்பனையை அங்கீகரிக்கும் திராவிட திமுக, அதிமுக கட்சிகளை நம்பாதே என இளைஞர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Bala Trust

About Admin

Check Also

மதுரையில் மதர் ஹவுஸ் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பாக 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.!

மை மதர் ஹவுஸ் வெல்ஃபேர் ட்ரஸ்ட்.75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் முப்பெரும் விழா மதுரை மாவட்டம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES