Monday , August 15 2022
Breaking News
Home / ஆன்மீகம் / திருக்குறள்
Vsolve UK

திருக்குறள்

கரூர் 12 அக்டோபர் 2019

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு

மு.வ உரை:

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும்,

அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

சாலமன் பாப்பையா உரை:

மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்;

மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

கோவில் நுழைவு வாயிலில் நித்தியானந்தாவுக்கு சிலை வைத்து கும்பாபிஷேகம்? – பக்தர்கள் அதிர்ச்சி

கோவிலின் நுழைவு வாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை காணப்பட்டது சேதராப்பட்டு, புதுச்சேரி மாநிலம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES