Monday , August 15 2022
Breaking News
Home / உலகம் / அப்துல்கலாம் அவர்களின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கருத்தரங்கம்
Vsolve UK

அப்துல்கலாம் அவர்களின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கருத்தரங்கம்

மதுரை 10 அக்டோபர் 2019

மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஆ .ப.ஜெ.அப்துல் கலாம் முன்னிட்டு மாபெரும் கருத்தரங்கம்.

மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஆ .ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் 88வது பிறந்த நாளை (15.10.2019)முன்னிட்டு அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கம், மடீட்சியா இன்டர்நேஷனல் வீ சர்வ் பவுண்டேஷன் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை இணைந்து நடத்தும் 88 தலைப்புகளில் 88 நபர்கள் பங்கேற்கும் மாபெரும் கருத்தரங்கம்.

கருத்தரங்கில் பங்கேற்ற அவர்களின் விவரம்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்: 50 நபர்கள்.

சிறப்பு அழைப்பாளர்கள்: 13 நபர்கள்.

காணொளி மூலம் : 25 நபர்கள்( அமெரிக்கா,மலேசியா,சிங்கப்பூர், பெங்களூர், டெல்லி போன்ற வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள்).

நாள் 14.10.2019 திங்கட்கிழமை நேரம்: காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை,

இடம் : மடீட்சியா மஹால், டாக்டர் அம்பேத்கர் சாலை, ராஜா முத்தையா மன்றம் அருகில், மதுரை.

அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கம்,

8,காக்கா தோப்பு, சென்னை சில்க்ஸ் அருகில்,

மதுரை.

ஜெயப்பிரகாசம் /அதிவீரபாண்டியன் /பாலு

 9626262981 /8883250781 /7010582702 /9789128134

 

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

மதுரையில் மதர் ஹவுஸ் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பாக 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.!

மை மதர் ஹவுஸ் வெல்ஃபேர் ட்ரஸ்ட்.75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் முப்பெரும் விழா மதுரை மாவட்டம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES