ஈரோடுமாவட்டம் 10 அக்டோபர் 2019
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் துணைமின் நிலையத்தில் 11.10.2019 நாளன்று மாதாந்திர மேம்பாட்டுப்பணிகள் நடைபெற உள்ளதால் கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையப்பகுதி பா.வெள்ளாளபாளையம் நஞ்சைகோபி பாாியூா் நாதிபாளையம் நாகதேவன்பாளையம் குள்ளம்பாளையம் நஞ்சகவுண்டன்பாளையம் வடுகபாளையம் மொடச்சூா் பழையூா் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என கோபிசெட்டிபாளையம் கோட்ட செயற்பொறியாளா் சங்கா் அறிவித்துள்ளாா்….