Sunday , August 14 2022
Breaking News
Home / ஆன்மீகம் / கரூர் தான்தோன்றிமலை தேர் திருவிழா
Vsolve UK

கரூர் தான்தோன்றிமலை தேர் திருவிழா

கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கடராமண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழாவையொட்டி திருத்தேர் விழா நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வெங்கட்ட ரமணா கோவிந்தா… கோவிந்தா… என கோஷத்துடன் திருத்தேர்ரை வடம் பிடித்து இழுத்தனர்.

Bala Trust

About Admin

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES