Wednesday , August 17 2022
Breaking News
Home / இந்தியா / உதவி செய்தவர்கள் மற்றும் செய்துகொண்டிருப்பவர்களுக்கு எங்களுடைய கண்ணீரை நன்றியாக காணிக்கையாக்குகிறோம்
Vsolve UK

உதவி செய்தவர்கள் மற்றும் செய்துகொண்டிருப்பவர்களுக்கு எங்களுடைய கண்ணீரை நன்றியாக காணிக்கையாக்குகிறோம்


  • அனைவருக்கும் வணக்கம் ?. அபு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் திரு. அபுபக்கர் ( வயது – 19 ) த/பெ. சையது அவர்கள் மகன் சாலை விபத்தில் சிக்கி ஒரு கால் இழந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என்று முகநூல் மற்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தோம். அதன் பலனாக

    *1. திரு. அன்சாரி ( மலேசியா ?? ) அவர்கள் உடனே 20,000/- ரூபாய் மருத்துவ செலவிற்கு அளித்துள்ளார்.*

    *2. எ.ஆர்.எஸ் கல்லூரி தாளாளர் திருமதி ரீகானா பேகம் அவர்கள் ரூபாய் : 50,000/- மருத்துவ செலவை ஏற்றுக்கொண்டார்.*

    *3. திரு. இதிரீஸ் அவர்கள் ரூபாய் 10,300/-  அளித்துள்ளார்*

    *4. பெயர் தெரியாத நபர் ரூபாய் 3000/- அளித்துள்ளார்.*

    இதை நேற்று இரவு திரு. சையத் அவர்களிடம் மருத்துவ செலவிற்கான ஆவணங்களும் , பணமும் நமது அறக்கட்டளையின்  தலைவர் முனைவர் அ.அபுல் ஹசேன் , எ.ஆர்.எஸ் கல்லூரி தாளாளர் திருமதி. ரீகானா பேகம் , அறக்கட்டளையின் உறுப்பினர் திரு. சபீர் ஆகியோர் மூலம் வழங்கப்பட்டது.
    தக்க சமயத்தில் உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

    தங்களால் இயன்ற உதவி செய்ய வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ளப்படுகின்றது. நன்றி…. மேலும் விவரங்கள் தொடர்புக்கு :9842424948, 9894829189

Bala Trust

About Admin

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES