Saturday , August 13 2022
Breaking News
Home / ஆன்மீகம் / திருக்குறள் – நலம் புனைந்து உரைத்தல்
Vsolve UK

திருக்குறள் – நலம் புனைந்து உரைத்தல்

கரூர் 05 அக்டோபர் 2019
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
மு.வ உரை:
அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.
சாலமன் பாப்பையா உரை:
அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்!
Bala Trust

About Veetri Rajkumar

Check Also

கோவில் நுழைவு வாயிலில் நித்தியானந்தாவுக்கு சிலை வைத்து கும்பாபிஷேகம்? – பக்தர்கள் அதிர்ச்சி

கோவிலின் நுழைவு வாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை காணப்பட்டது சேதராப்பட்டு, புதுச்சேரி மாநிலம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES