கரூர் 03 அக்டோபர் 2019
விரைந்து நடவடிக்கை எடுத்த கரூர் மாவட்ட நிர்வாகம்
முன்னர்
பின்னர்
” துர்நாற்ற கழிவுகள் விரைந்து அகற்றப்படுமா ” என்ற இளைஞர்குரல் செய்தியின் எதிரொலியாக விரைந்து நடவடிக்கை எடுத்த கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இங்கனம்
இளைஞர்குரல்