Saturday , August 13 2022
Breaking News
Home / கரூர் / துர்நாற்ற கழிவுகள் விரைந்து அகற்றப்படுமா ?
Vsolve UK

துர்நாற்ற கழிவுகள் விரைந்து அகற்றப்படுமா ?

கரூர் 03 அக்டோபர் 2019

துர்நாற்ற கழிவுகள் விரைந்து அகற்றப்படுமா ?

  

கரூரில் திண்ணப்பா திரைஅரங்கம் அருகில் உள்ள குப்பைக்கு தினமும் மருத்துவ கழிவு அதிகளவில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது, இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா !

துர்நாற்ற கழிவுகள் விரைந்து அகற்றப்படுமா ?

மக்கள் எதிர்பார்ப்பு !.

இது போல கரூரில் துர்நாற்றம் வீசும் சில இடங்கள்.

1, திருவள்ளுவர் விளையாட்டு திடல் அருகில்,
2, திரு.வி.க சாலை, மண்டபம் அருகில்,
3, 80 அடி சாலை,

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES