Friday , August 19 2022
Breaking News
Home / குறுகிய செய்திகள் / திருச்சியில் பிரபல நகைகடையில் கொள்ளை…
Vsolve UK

திருச்சியில் பிரபல நகைகடையில் கொள்ளை…

திருச்சி 02 செப்டம்பர் 2019

திருச்சியில் பிரபல நகைகடையில் கொள்ளை…

நேற்று இரவு திருச்சியில் பிரபல நகைக்கடையில் முகமூடி அணிந்து கொள்ளையர்கள் நகைக் கடையின் பக்கவாட்டில் சுவற்றை துளையிட்டு பல இலட்சம் மதிப்புள்ள நகைகளை திருடி சென்றுள்ளனர் கிடைக்கப் பெற்ற தகவல்களை கொண்டு போலீசார் முகமூடி கொள்ளையர்களை தொடும் பனியை தொடங்கியுள்ளனர்.

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

“இந்தியாவை ஒருங்கினைப்போம்” பாதயாத்திரை – இளம் தலைவர் ராகுல் ஜி

இளம் தலைவர் ராகுல் ஜி அவர்களின் “இந்தியாவை ஒருங்கினைப்போம்”என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ( 3700 …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES