கரூர் 01 செப்டம்பர் 2019
மக்கள் விரோத திட்டங்களை விட்டுவிட்டு நலன் பயக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டுகோள் விடுத்த த.இ.க. மாநில துணை செயலாளர் க.முகமது அலி.
தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது எனவும், தமிழர்களின் உணவான இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு பிடிக்கும் எனவும், சிறந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கொண்டது எனவும், உலகின் மிகப்பெரிய பழமையான மொழி தமிழ் மொழி எனவும், தமிழை போற்றுவோம் எனவும், பாரதப் பிரதமர் உரையாற்றிய வார்த்தைகள் போல் இந்தியாவின் அடித்தளம் தமிழகம். ஆணிவேரின் அறிந்து அமிர்தம் அளித்ததற்கு நன்றி கூறுவதுடன் மக்கள் விரோத சட்டங்களை விட்டுவிட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு இளைஞர் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக த.இ.க. மாநிலத் துணைச் செயலாளர் திரு முகமது அலி. அவர்கள் கேட்டுக்கொண்டார்.