Monday , August 15 2022
Breaking News
Home / ஆன்மீகம் / திருக்குறள்
Vsolve UK

திருக்குறள்

கரூர்  01செப்டம்பர் 2019

திருக்குறள் -செங்கோன்மை

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.
மு.வ உரை:
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
சாலமன் பாப்பையா உரை:
உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
Bala Trust

About Veetri Rajkumar

Check Also

கோவில் நுழைவு வாயிலில் நித்தியானந்தாவுக்கு சிலை வைத்து கும்பாபிஷேகம்? – பக்தர்கள் அதிர்ச்சி

கோவிலின் நுழைவு வாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை காணப்பட்டது சேதராப்பட்டு, புதுச்சேரி மாநிலம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES