Saturday , September 24 2022
Breaking News
Home / உலகம் / புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேனுக்கு இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் 2022 விருது.!!
Vsolve UK

புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேனுக்கு இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் 2022 விருது.!!

புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் (mirawo.org) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன் அவர்களுக்கு இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் 2022 ஆண்டுக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


வெளிநாட்டு சிறைகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டு அவர்களின் தாய் நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்ததற்காக இரண்டாவது முறையாக தேசத்தின் அடையாள விருதை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

இதயத்தில் துளை ஏற்பட்டு அபாய கட்டத்தில் இருந்த முதியவரின் உயிரைக் காப்பாற்றி திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை.!

இதயத்தில் துளை ஏற்பட்டு அபாய கட்டத்தில் இருந்த முதியவரின் உயிரைக் காப்பாற்றி திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை திருச்சி, செப் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES