கரூர் 18 செப்டம்பர் 2019
தமிழக அரசு சுகாதாரத் துறையின் கீழ் பொது மக்களுக்காக 100 சதவிகித அரசு நிதி உதவியுடன் நடத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் அதனை PPP (PUBLIC PRIVATE PARTNERSHIP) ஒப்பந்த அடிப்படையில் ஏற்று நடத்தும் GVK EMRI என்ற தனியார் நிறுவனம் லாப வெறிக்காக மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடிப்பதுடன் அதனை ஊடகங்கள் சுட்டி காண்பிக்கும் பொழுது யாராவது ஒரு தொழிலாளரை பணிநீக்கம் செய்துவிட்டு தான் நல்லவன் என்பதை காட்டி கொள்ள தமிழக மக்களையும், தமிழக அரசையும், உங்களைப்போன்ற ஊடகங்களையும் ஏமாற்றும் GVK EMRI நிர்வாகத்தின் போலி முகத்திரையை கிழித்தெறிய, எங்களுடைய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்திற்கு பொதுமக்கள் மற்றும் ஊடகவியல் நண்பர்கள் ஆதரவு தருமாறு கரூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சங்கத்தலைவர் திரு.மூர்த்தி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். {பதிவு எண் 1508 } இணைப்பு COITU.