Saturday , September 24 2022
Breaking News
Home / உலகம் / இந்திய அளவில் சிலம்பம் விளையாட்டில் சாதனை படைத்த இளம் பயிற்சியாளர் ஹரிணிக்கு குவியும் பாராட்டு.!
Vsolve UK

இந்திய அளவில் சிலம்பம் விளையாட்டில் சாதனை படைத்த இளம் பயிற்சியாளர் ஹரிணிக்கு குவியும் பாராட்டு.!

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில், சிலம்பம் கலையினை மாற்றுத் திறனாளிக்கு பயிற்சியளித்து இந்திய அளவில் முதல் பெண் என்ற சாதனை புரிந்த SRWWO பள்ளி மாணவி ஹரிணிக்கு, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் விருது வழங்கி கௌரவித்தார்! அருகில் ஹரிணி தந்தை சரவணபாண்டி உள்ளார்.

ஹரிணி இதுவரை 40 விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!ஹரிணியை பொதுமக்கள் மற்றும் சமூக சேவகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

இதயத்தில் துளை ஏற்பட்டு அபாய கட்டத்தில் இருந்த முதியவரின் உயிரைக் காப்பாற்றி திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை.!

இதயத்தில் துளை ஏற்பட்டு அபாய கட்டத்தில் இருந்த முதியவரின் உயிரைக் காப்பாற்றி திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை திருச்சி, செப் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES