Monday , August 15 2022
Breaking News
Home / உலகம் / மதுரை வைகை லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை ஆயுஷ்யம் வர்மா யோகா மையமும் இணைந்து நடத்திய இலவச யோகா பயிற்சி
Vsolve UK

மதுரை வைகை லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை ஆயுஷ்யம் வர்மா யோகா மையமும் இணைந்து நடத்திய இலவச யோகா பயிற்சி

மதுரை வைகை லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை ஆயுஷ்யம் வர்மா யோகா மையமும் இணைந்து நடத்திய இலவச யோகா பயிற்சி வகுப்புகள் மதுரை திருப்பாலை மெயின் ரோட்டில் உள்ள வைகை ஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆயுஷ்யம் வர்ம யோகா சென்டர் நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஆர்த்தி, மருத்துவர் பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் விஜய் மற்றும் கவுன்சில் பொருளாளர் மணிகண்டன், டாக்டர் லட்சுமி நாராயணன், தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் செயலாளர் சுந்தர், லயன்ஸ் கிளப் தலைவர் ஜேசுதாஸ், செயலாளர் மலைராஜன், பொருளாளர் சண்முகசுந்தரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

ஆடி வெள்ளியை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே தீர்த்தக்கரை மாரியம்மன் திருக்கோவிலில் சுமங்கலி பூஜை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழச்சின்னணம்பட்டி பிரிவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் கோவிலில் ஆடி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES