Monday , August 15 2022
Breaking News
Home / கரூர் / இளைஞர் குரல் – அபு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை, கரூர் மற்றும் ஏ.ஆர்.எஸ் குரூப் ஆப் காலேஜ், கரூர் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்,கரூர் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.
Vsolve UK

இளைஞர் குரல் – அபு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை, கரூர் மற்றும் ஏ.ஆர்.எஸ் குரூப் ஆப் காலேஜ், கரூர் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்,கரூர் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

   

கரூர் 17 செப்டம்பர் 2019

அபு கல்வி  மற்றும் தொண்டு அறக்கட்டளை கரூர் மற்றும் .ஆர்.எஸ் குரூப் ஆப் காலேஜ், கரூர் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்கரூர் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

. ஆர் .எஸ் கல்லூரி மாணவிகள் கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு கொண்டனர்.ஆர். எஸ் கல்லூரி சார்பில் ஊட்டச்சத்து உணவு பொருட்களும், தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

பின்னர் மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், .ஆர்.எஸ் அபு கல்வி  மற்றும் தொண்டு அறக்கட்டளை, ஏ.ஆர்.எஸ் கல்லூரி  முதல்வர்,தலைவர்,பொருளாளர் மற்றும் மாணவிகள் உடன் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டு மரம் வளர்த்தலின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

கலந்து கொண்டவர்கள்: 

ஏ.ஆர்.எஸ் அபு கல்வி  மற்றும் தொண்டு அறக்கட்டளை & 

ஏ.ஆர்.எஸ் கல்லூரி நிறுவனர், கரூர் தமிழ்நாடு இளைஞர் கட்சி மாவட்ட செயலாளர், 

முனைவர்..அபுல் ஹசேன், Ph.D.,(HC-USA),

ஏ.ஆர்.எஸ் அபு கல்வி  மற்றும் தொண்டு அறக்கட்டளை,துணை தலைவர்

P.கிருஷ்ணமூர்த்தி M.B.A

ஏ.ஆர்.எஸ் அபு கல்வி  மற்றும் தொண்டு அறக்கட்டளை,பொருளாளர்

A.ரிஹானா பேகம்,B.B.A.

மற்றும்

கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்

திரு.ப்ரின்ஸ்ராஜா,

கரூர் மாவட்ட மக்கள் மற்றும் செய்தி தொடர்பு செயலாளர்

இரா.இராஜ்குமார், B.Sc (psy),D.Pharm

கரூர் நகர தலைவர் திரு.சபீர்,

கரூர்நகர செயலாளர் திரு.லோகேஷ்

 —-

துணை ஆசிரியர்

இரா.இராஜ்குமார்

இளைஞர்குரல்

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

வெள்ளியணை கடைவீதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சீமை கருவேல் மரம் ஒழிப்பது பற்றிய விழிப்புணர்வு பேரணி…

இன்று (5.8.2022), வெள்ளியணை அமராவதி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் மாணவர்கள் வெள்ளியணை கடைவீதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சீமை கருவேல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES