Saturday , August 20 2022
Breaking News
Home / உலகம் / மதுரையில் அகில இந்திய முன்னாள் துணை ராணுவப்படை, தமிழ்நாடு சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம்
Vsolve UK

மதுரையில் அகில இந்திய முன்னாள் துணை ராணுவப்படை, தமிழ்நாடு சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம்

மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய முன்னாள் துணை ராணுவப்படை, தமிழ்நாடு சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் எஸ்.கே. சீனிவாசன், துணை சேர்மன் ஏ.வி பாண்டியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைமுன்னாள் துணை ராணுவ படை மாவட்ட செயலாளர் ராமன் ஒருங்கிணைத்தார்.

மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு (mirawo) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேனுக்கு தேசத்தின் அடையாள விருது.!

புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு (mirawo) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன் அவர்களுக்கு நீதியின் குரல் சார்பாக …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES