Monday , August 15 2022
Breaking News
Home / தமிழகம் / மனித நல பாதுகாப்பு கழகம் மற்றும் பசுமை பாதுகாப்பாகம் நடத்தும் குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டி
Vsolve UK

மனித நல பாதுகாப்பு கழகம் மற்றும் பசுமை பாதுகாப்பாகம் நடத்தும் குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டி

மனித நல பாதுகாப்பு கழகம் மற்றும் பசுமை பாதுகாப்பாகம் நடத்தும் குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டி பாட்டுப் போட்டி நடனப்போட்டி நாட்டிய போட்டி அனைத்திற்கும் பரிசுகள் மற்றும் உண்ண உணவு உடுத்தஉடைகள் அனைத்தும் பெருவயல் அரசு பள்ளியில் நன்றாக படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் எங்களது அமைப்பு பள்ளி குழந்தைகளையும் பள்ளி ஆசிரிய ஆசிரியர்களையும் திறன்பட செயல்படும்படி பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

Bala Trust

About Admin

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES