Friday , August 19 2022
Breaking News
Home / இந்தியா / சூதாடிய 6 பேர் கைது
Vsolve UK

சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது பொங்கலூர் , அருகே உள்ள எஸ். வேலாயுதம்பாளையம் ஆண்டிகாட்டுத் தோட்டம் பகுதியில் சூதாட்டம் நடப்ப தாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சுமார் 6 பேர் சூதாடியதை கண்டுபி டித்தனர். உடனடியாக அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 10 ஆயிரத்து 700 – ஐ பறிமுதல் செய்தனர். 5 மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட எஸ். வேலாயுதம்பாளை யத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி ( வயது 50 ) , அதே ஊரைச் சேர்ந்த பழனிசாமி ( 76 ) , கோவில்பாளையத் தைச் சேர்ந்த ஈஸ்வரன் ( 62 ) , தொட்டிபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி ( 53 ) , எஸ். வேலாயுதம்பாளையத் தைச் சேர்ந்த சுப்பிரமணி ( 52 ) மற்றும் காட்டூர் புதூ ரைச்சேர்ந்த பாலாமணி ( 59 ) ஆகிய 6 பேரை போலீ சார் கைது செய்தனர்.

https://tamil.getlokalapp.com/tamilnadu-news/tiruppur/tirupur/6-people-were-arrested-for-gambling-1407-0253-1-6419406

Bala Trust

About Karthick Murugan

thiruppur

Check Also

“இந்தியாவை ஒருங்கினைப்போம்” பாதயாத்திரை – இளம் தலைவர் ராகுல் ஜி

இளம் தலைவர் ராகுல் ஜி அவர்களின் “இந்தியாவை ஒருங்கினைப்போம்”என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ( 3700 …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES