இரங்கல் செய்தி
இந்திய மூத்தோர் தடகள வீரரும் கரூர் மாவட்ட போலீஸ் பாய்ஸ் கிளப் பொறுப்பாளருமான திரு.பிச்சை நேற்று மாலை அகால மரணம் அடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஆலப்புழா பிரமாண்டமாக தயாராகிவிட்டது! எதற்கு என்று நினைக்குறீர்களா? மாபெரும் சம்பக்குளம் படகு போட்டியை நடத்துவதற்கு தான்! நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களால் …