Saturday , August 13 2022
Breaking News
Home / தமிழகம் / கொசு ஒழிப்பின் அவசரமும்,அவசியமும்…
Vsolve UK

கொசு ஒழிப்பின் அவசரமும்,அவசியமும்…

கரூர் 12 செப்டம்பர் 2019

சமீப காலத்தில் பெய்த மழையினால் நீர்நிலைகள் நிரம்பியது நல்ல விசயமாக இருந்தாலும், அந்த நீர்நிலைகளில் பெரும் அளவில் கொசுக்கள் மற்றும் நோய்க்கான கிருமிகள் உற்பத்தி ஆகி இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, பஞ்சாயத்துகள் கவனத்தில் எடுத்து கொசுமருந்து அடித்தல்,கிருமி நாசினிகளை பயன்படுத்தி நோய்க்கிருமிகளை அழித்தல் என மக்கள் நலத்திட்டங்களை ஏற்படுத்துதல் மூலம் வரும் காலத்தில் புதிதாக நோய்வராமல் தடுக்க முடியும் மற்றும் தேவையற்ற உயிர் இழப்புகளை தடுக்கமுடியும்.

இரா.இராஜ்குமார்

இளைஞர் குரல்

 

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES