Saturday , August 13 2022
Breaking News
Home / சினிமா / இப்போது வீட்டில் மறுபடி வந்துள்ள சாக்ஷியை வறுத்தெடுத்த கமல்
Vsolve UK

இப்போது வீட்டில் மறுபடி வந்துள்ள சாக்ஷியை வறுத்தெடுத்த கமல்

சீசன் 3யின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75வது நாளை தொட்டுள்ளது . இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் இப்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். வனிதா மட்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக தற்போது 8வது போட்டியாளராக இருக்கிறார் . அவ்வாறு இந்த வாரம் விருந்தினர்களாக வந்த சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா போன்றவர்கள் இன்று வெளியேற்றப்பட்டுள்ளனர். அப்போது வெறியேறிய பிறகு கமலிடம் சாக்ஷி பேசுகிறார். அந்தவேளையில் வெளியில் எப்படி தெரிகிறார் என ஷெரினிடம் சாக்ஷி சொன்ன விஷயம் குறித்து கமல் கேட்டு சாக்ஷியை வறுத்தெடுத்துள்ளார்.

செய்தி ; நா.யாசர் அரபாத்

Bala Trust

About Admin

Check Also

அழகிலும், நடிப்பிலும் அசத்திய சாய்பல்லவி – கார்கி திரைவிமர்சனம்!

Gargi Review: கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி, காளி வெங்கட் நடித்திருக்கும் கார்கி படம் நாளை ஜுலை 15ம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES