Monday , August 15 2022
Breaking News
Home / உலகம் / ஐபிஎல் : புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் குஜராத்.மும்பை அணி திரில் வெற்றி பெற்றது.
Vsolve UK

ஐபிஎல் : புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் குஜராத்.மும்பை அணி திரில் வெற்றி பெற்றது.

8 வெற்றிகளுடன் குஜராத் புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.

மும்பை,

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது.

மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நேற்று  இரவு நடைபெற்ற  51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி திரில் வெற்றி பெற்றது .இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் குஜராத் 8 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.

2 வது இடத்தில் 7 வெற்றிகளுடன் லக்னோ அணியும் ,3 வது இடத்தில் 6 வெற்றியுடன்  ராஜஸ்தான் அணியும் ,4 வது இடத்தில் 6 வெற்றியுடன் பெங்களூரு அணியும் உள்ளன .

Bala Trust

About Aruna Manoharan

Check Also

மதுரையில் மதர் ஹவுஸ் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பாக 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.!

மை மதர் ஹவுஸ் வெல்ஃபேர் ட்ரஸ்ட்.75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் முப்பெரும் விழா மதுரை மாவட்டம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES