Friday , August 19 2022
Breaking News
Home / வேலை வாய்ப்பு / NLC நிறுவனத்தில் வேலை!!!
Vsolve UK

NLC நிறுவனத்தில் வேலை!!!

NLC நிறுவனத்தில் வேலை!!! விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.09.2019.

நெய்வேலி நிலக்கரி சுரங்கம் (Neyveli Lignite Corporation India Limited)–ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Mining Sirdar

காலியிடங்கள்: 12

சம்பளம்: Rs.23000-95000

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining Sirdarship Certificate, First Aid Certificate, Gas Testing Certificate பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC/SC/ST/PWD/ EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 300 இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள்/SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.nlcindia.comஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.09.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:https://www.nlcindia.com/new_website/careers/R_817_1566564075182.pdf

செய்தி: நா.யாசர் அரபாத்

Bala Trust

About Admin

Check Also

வள்ளுவர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் NKBB டெக்னாலஜிஸில் 20 நாட்கள் இன்டன்ஷிப்…

வள்ளுவர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வேர்ட்பிரஸ் கட்டமைப்பில் இணையதள மேம்பாட்டிற்காக என்கேபிபி டெக்னாலஜிஸில் 20 நாட்கள் இன்டன்ஷிப் எடுத்துள்ளனர். இளைஞர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES