Thursday , September 29 2022
Breaking News
Home / Help2Help / ஹெல்ப்2ஹெல்ப் (Help 2Help) அமைப்பு மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை சார்பாக ரோட்டரி மாவட்ட செயலாளர் திரு. பாஸ்கர் இரத்த தானம்…
Vsolve UK

ஹெல்ப்2ஹெல்ப் (Help 2Help) அமைப்பு மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை சார்பாக ரோட்டரி மாவட்ட செயலாளர் திரு. பாஸ்கர் இரத்த தானம்…

இன்று ஹெல்ப்2ஹெல்ப் (Help 2Help) அமைப்பு மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை சார்பாக ரோட்டரி மாவட்ட செயலாளர் திரு. பாஸ்கர் அவர்கள் தொடர்ந்து 55 வது முறையாக கரூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை யில் இரத்த தானம் அளித்தார்.

திரு ரோட்டரி பாஸ்கர் அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் ஹெல்ப்2ஹெல்ப் (Help2Help) ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சிவராமன், திருமதி. திலகவதி, திருமதி. மகேஸ்வரி, திரு. கனகராஜ், திரு. பாலமுருகன், காவல் டுடே தலைமை நிருபர் திரு. முகுந்தன் மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி சார்பாக டாக்டர் செந்தில், டாக்டர் சங்கீதா, டாக்டர் தவசுமணி மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் திரு. தமிழழகன் அவர்களும் உடன் இருந்தனர்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி பணிகள்,அரசியல், நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்ற ஒரு வாய்ப்பு

கரூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி பணிகள்,அரசியல், நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்ற ஒரு வாய்ப்பு – விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். http://bit.ly/karurinterns2022 …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES