ரேசன் கடை முறைகேடுகளை ஆர்டிஐல் தட்டிக் கேட்ட ராணுவ வீரர் திரு செல்வ குமார் 9877096410 மீது கொலை வெறி தாக்குதல்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் மேட்டுவயலமூர் கிராமத்தில் முன்னால் ஊராட்சி மன்ற தலைவரின் மகன்களின் அராஜகம்
அவலூர்பேட்டை காவல் துறையே குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடு
ஊழலுக்கு எதிராக போராடிய தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர் ராணுவ வீரர் மீது தாக்குதல்