Monday , May 27 2024
Breaking News
Home / தமிழகம் / நாஷா செல்வதற்க்கு தேர்ச்சி பெற்ற ராமகிருஷ்னா பொறியீயல் கல்லூரி மாணவி காயத்திரி அவர்களுக்கு நாஷா செல்ல நிதி உதவி கோரி மனு
MyHoster

நாஷா செல்வதற்க்கு தேர்ச்சி பெற்ற ராமகிருஷ்னா பொறியீயல் கல்லூரி மாணவி காயத்திரி அவர்களுக்கு நாஷா செல்ல நிதி உதவி கோரி மனு

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கல்லூரி அளவில் நாஷா செல்வதற்க்கு தேர்ச்சி பெற்ற ராமகிருஷ்னா பொறியீயல் கல்லூரி மாணவி காயத்திரி அவர்களுக்கு நாஷா செல்ல நிதி உதவி கோரி மனு கொடுத்து உடனடியாக மாவட்ட நல பணி நிதிக்குழவில் இருந்து ரூபாய் எழுபத்த்தி ஐந்தாயிரம் காசோலையாக வழங்கி ஊக்கப்படுத்திய மாவட்ட அட்சித் தலைவருக்கு தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து மகிழ்கின்றோம்.
மனிதவிடியல் பி.மோகன்.

Bala Trust

About Admin

Check Also

தெலுங்கு, கன்னடம் பேசும் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் உகாதி புத்தாண்டு வாழ்த்து!

தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அனைவருக்கும் உகாதி, புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES