விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எம் ஆர் முத்தமிழ்ச் செல்வன் வேட்பாளரை ஆதரித்து எம்சி சம்பத் தொழில் துறை அமைச்சர் கள்ளகுறிச்சி தொகுதி எம்எல்ஏ பிரபு பாமக மாவட்ட செயலாளர் புகழேந்தி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ் இவர்களுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அனைத்து தொண்டர்களும் பாமக தொண்டர்களும் தேமுதிக தொண்டர்கள் மற்றும் வேட்பாளரை ஆதரித்து வீதிவீதியாக கொட்டியம் பூண்டி சாத்தனூர் பொன்னங் குப்பம் ஆகிய பகுதிகளில் அமைச்சர்கள் பொதுமக்கள் அனைவரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
