மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் முதியோர் உதவித்தொகை விதவை உதவித்தொகை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பட்டா மாறுதல் பட்டா பெயர் மாற்றம் செய்தல் சாதிச் சான்று வருமானச் சான்று இறப்புச் சான்று மற்றும் குடிநீர் பிரச்சினை தெருவிளக்கு பிரச்சினை வசதி வடிகால் வசதி போன்ற இதர பிரச்சினைகள் குறித்து கீழ்காணும் இடங்களில் கீழ்காணும் தேதிகளில் மனுக்கள் பெறப்படும் மனுக்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் நேரடிப் பார்வைக்கு கொண்டு சென்று அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் நேரடியாக மனிதர்களை சந்தித்து விசாரித்து தகுதியான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் ஆகவே பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம் .
Check Also
இணைந்து எழு கரூர் கூட்டம்…
25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற …