திண்டுக்கல் அவர் லேடி பள்ளி விடுதியில் பாம்பு கடித்து ஒன்பதாம் வகுப்பு மாணவி பலி கொடைக்கானலை சேர்ந்த வர்ஷா (14) அவர் லேடி பள்ளி விடுதியில் தங்கி அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாள். இந் நிலையில் நேற்று இரவு விடுதியில் பாம்பு கடித்ததது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார்
Check Also
இணைந்து எழு கரூர் கூட்டம்…
25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற …