Thursday , June 13 2024
Breaking News
MyHoster

 

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட 1,முதல் 5 வார்டுகளில் தமிழக முதல்வரின் மக்களை தேடி வரும் சிறப்பு முகாம் குளித்தலை வருவாய் கோட்டாச்சியார் லியாகத் தலைமையில் நடைபெற்றது.பொதுமக்களிடம் குறை தீர்க்கும் மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வருவாய் கோட்டாச்சியார் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தத்தினர்.உடன் குளித்தலை வருவாய் வட்டாச்சியார் செந்தில் குளித்தலை நகராட்சி ஆணையர் பொறுப்பு புகழேந்தி ,மற்றும் குளித்தலை கலால் வட்டாச்சியார் களியமூர்த்தி நகராட்சி துப்புரவு ஆய்வாளர் முகம்மது இஸ்மாயில் ,வருவாய் ஆய்வாள் மருதை மற்றும் அணைத்து துறை அலுவலர்கள் ,கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்..
செய்தி : ஜாகீர் உசேன்

Bala Trust

About Admin

Check Also

`அதிகரிக்கட்டும் பசுமை திருமணங்கள்’ பரிசாக மரக்கன்றுகள் வழங்கி அசத்தும் இளைஞர்!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் கந்தசாமி என்ற இளைஞர், யார் கேட்டாலும் அவர்களின் இல்ல சுபநிகழ்வுகளில் மரக்கன்றுகளை வழங்கி வருகிறார். …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES