அஸ்ஸலாமு அலைக்கும். கொரோனோ தேசிய பேரிடர் உதவிகள்…(Corona)* அன்றாடம் உழைத்து வாழ்வாதாரம் தேடும் தேவையுடைய மக்களுக்கு உதவி செய்வது வசதிபடைத்த அனைவரின் மீது கடமையாகும். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியினால் நமது *அன் நுஸ்ரத் சமூக நல அறக்கட்டளையின்* சார்பாக தினம்தோறும் உழைத்து வாழ்வாதாரம் தேடும் ஏழை மக்களுக்கு நேரடியாக அவர்களின் இல்லங்களுக்கு சென்று உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. ( சில புகைப்படங்கள் மட்டும் பதிவிடப்பட்டுள்ளன.) தற்சமயம் அனைத்து இடங்களிலும் அரசாங்கம் …
Read More »