Sunday , December 3 2023
Breaking News
Home / ஆன்மீகம் / உயர் பதவி யோகம்
MyHoster

உயர் பதவி யோகம்

உயர் பதவி யோகம் இத்தனை ஆண்டுகாலம் எல்லாத்தையும் இழந்து விட்டு தனித்து விடப்பட்டது போல இருந்திருப்பீர்கள். இது நாள் வரை கஷ்டத்தை மட்டுமே பார்த்தவர்கள் இனி நல்லவைகளை பார்க்கப் போகிறீர்கள் அனுபவிக்கப் போகிறீர்கள். பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள். திருமண விசயங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் பதவி யோகம் வரும். புதிய தொழில் அமையும். இனி ராஜ யோகம்

பணமழை பொழியும் மீனம் ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் குருவும் 11ஆம் வீட்டில் சனியும் அமரப்போகும் காலம் நிதானமான பலன்கள் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். மழலைச் செல்வத்தை எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரும். வெளிநாடு போகும் யோகம் வரும். பணம் கொட்டப்போகிறது. ஏற்கனவே குரு 9, சனி 10ல் இருந்தாலும் சில பாதிப்புகள் வந்திருக்கும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கவுரவம் அந்தஸ்து கிடைக்கும்

Bala Trust

About Admin

Check Also

திருவண்ணாமலையில் சத்குரு தவபலேஸ்வரர் குருபூஜை விழா

கடந்த 20.12.21 திங்கட்கிழமை திருவண்ணாமலையில் ‘கரூர் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம்’ நடத்தியசத்குரு சுவாமி ஸ்ரீலஸ்ரீ தவபாலேஸ்வரர் குரு பூஜை நடைபெற்றது. …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES