விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் ஆனத்தூர் கிராமத்தில் இறந்தவர் உடல்களை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பாதை புதர்மண்டி கிடக்கிறது இவற்றின் ஊர் மக்களே அகற்றினால் வனத்துறையினர் வெட்டக்கூடாது என தடுக்கின்றனர் இதனால் இறந்தவர் உடல்களை எடுத்துச் செல்வது மிகவும் சிரமமாக இருக்கிறது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து எங்களது இறுதி யாத்திரை ஆவது நிம்மதியாக செல்ல வழி ஏற்படுத்துவார்கள் கிராம மக்கள் எதிர்பார்ப்பு
Check Also
திருக்குறள் – கடவுள் வாழ்த்து
கரூர் 24 செப்டம்பர் 2019 குறள் 4: வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. மு.வ உரை: விருப்பு …