Friday , January 21 2022
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

Annai Tamil TV

Vsolve UK

மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் – தஞ்சை

இன்று காலை (28.8.21) தஞ்சை மாவட்டம் ரயில் நிலையம் பகுதி வியாபாரி ஒருவர் மாவட்ட மகளீர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இப் பகுதியில் 19 வயது கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாதுகாப்பற்ற நிலையில் சுற்றி வாருவதாக தகவல் தெரிவித்தார், இத்தகவலை அடுத்து அப்பகுதிக்கு ஆய்வாளர் சந்திரா அவர்களின் தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று மனநலம் பாதிக்கப்பட்ட அவ் இளம் பெண்ணை மீட்டு மகளீர் காவல் நிலையத்திற்கு …

Read More »

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் பிணமாக எலக்டீரிசன்

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் எலக்டீரிசன்னாக பணி செய்து வந்த லெனின் இட் பிராங்க்ளின் என்பவர் இன்று (28.8.21) காலை 10 மணி வரை விடுதியின் அறைக் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் மருத்துவ கல்லூரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார், இத்தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த ஆய்வாளர் பிராங்க்ளின் உட்ரோ வில்சன் அவர்களின் தலைமையிலான காவலர்கள் அறைக் கதவை திறந்து பார்த்த …

Read More »

இந்த மண்ணில் பிறந்தால் தான் இந்த மண்ணிண் மக்களின் வலியை உணர முடியும்.

இந்த மண்ணில் பிறந்தால் தான் இந்த மண்ணிண் மக்களின் வலியை உணர முடியும். திருச்சி சிறப்பு முகாமில் ஈழ தாய் தமிழ் உறவுகள் பட்ட அவதிகளை துயரங்களை கண்டு கடந்த அதிமுக ஆட்சியில் செய்யாத போராட்டங்கள் அல்ல வைக்காத கோரிக்கைககள் அல்ல.மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வெறும் 900 ஆயிரம் 1000 ஏக்கர் என்று ஒருவருக்கு பல பங்களாவை கட்டி வாழ்த்தது வெறும் பல ஆயிரம் கோடிகளை சேர்த்த …

Read More »

பழவேற்காடு மீனவர்களின் 13 ஆண்டு கால வாழ்வாதார பிரச்சனை…

பழவேற்காடு மீனவர்களின் 13 ஆண்டு கால வாழ்வாதார பிரச்சனையான காட்டுப்பள்ளி L&T கப்பல் கட்டும் துறைமுகத்தில் பணியாற்றும் 250 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்றும் இதுவரை உயர்த்தப்படாமல் உள்ள ஊதிய உயர்வு வேண்டியும், 2008ஆம் ஆண்டு அறிவித்த 2000 வேலை வாய்ப்பில் மீதம் உள்ள 1750 வேலையையும் மீண்டும் சுற்றி உள்ள பகுதிகளில் பணி வழங்கவேண்டும் எனவும் அனைத்து மீனவ கிராமங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்ட செய்தி …

Read More »

Karthikgovin@Clubhouse

Karthikgovin@Clubhouse is the landing page for Karthikeyan Govindarajan in Clubhouse. The objective of this landing page is to give an integrated approach to connect Clubhouse and Linktree users with a trusted source for commercial business communication in the name of Clubkadai.

Read More »

கிளப் கடையில் தீபாவளி விற்பனை துவக்கம்

#Clubkadai Clubhouse, கிளப் ஹவுஸ் என்னும் சமூக ஊடகத்தளம் தற்போது அதிக அளவில் உலகத் தமிழர்களிடம் பிரபலமாகிவருகிறது. உலகத்தமிழர்கள் கிளப் ஹவுஸ் தளத்தில் தங்களின் பொன்னான நேரத்தை நமது சமூகத்தின் நலனுக்காக அர்ப்பணித்து வருகின்றனர். சமூக முடக்கத்தால் பொருளாதாரத்தை இழந்து நிற்கும் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு வரும் 2021 ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு சமூக ஊடக பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்குபெற +918111001899 என்கிற எண்ணுக்கு கிளப் கடை என்று வாட்சப் …

Read More »

வனத்துறை அமைச்சர் திரு. ராமச்சந்திரன் அவர்களுடன் சந்திப்பு – கரூர் ஜோதிமணி, MP

வனத்துறை அமைச்சர் திரு. ராமச்சந்திரன் அவர்களை சந்தித்து வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் வள்ளிமலை, ஆர். கோம்பை வனப்பகுதிகளை காப்பு காடுகளாக (Reserve forest) அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த இரண்டு வனப் பகுதிகளையும் காப்பாற்ற மக்களை திரட்டி ஓராண்டு காலமாகப் போராடினோம். இந்தப் போராட்டத்தின் விளைவாக வனப்பகுதிகளை அழிக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட்டது.இந்தப் பிரச்சனையை பொறுமையாக முழுக்கப் படித்து புரிந்து கொண்ட …

Read More »

தஞ்சாவூர் மாவட்டம் காவல் டுடே நிருபர்கள் குழு தஞ்சை மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

தஞ்சாவூர் மாவட்டம் காவல் டுடே நிருபர்கள் குழு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த பொழுது தஞ்சை மாவட்ட கௌரவத் தலைவர் தலைமையில் மதிப்பிற்குரிய திரு. K.N சுப்பையன் மற்றும் தஞ்சை மாவட்ட தலைமை நிருபர் A.ராஜேஷ் B.SC தஞ்சை மாவட்ட தாலுகா ரிப்போட்டர் M.பால்வாசகம் மற்றும் பேராவூரணி தாலுக்கா ரிப்போட்டர் S.இளையராஜா.

Read More »

நேற்று தஞ்சைக்கு புதிய டிஎஸ்பி நியமனம்

தஞ்சைக்கு புதிய டிஎஸ்பி: நேற்று தஞ்சை நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக திரு கபிலன் ஐயா பதவி ஏற்றுக் கொண்டார். தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் நேரடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றது இதுவே முதன்முறை ஆகும் என்பது தஞ்சைக்கு சிறப்பு அம்சமாக இருக்கிறது. -தஞ்சாவூர் ராஜேஷ் காவல் டுடே ரிப்போர்ட்டர்.

Read More »

ஓட்டம் பிடித்த ஆப்கானிஸ்தான் அதிபர் மக்களை காப்பாற்ற வேண்டிய நேரத்தில்…

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அவசர அவசரமாக நாட்டை விட்டு ஓடி விமானத்தில் பறந்து விட்டார். இந்த இக்கட்டான சூழலில் நாட்டின் அதிபர் மக்கள் உயிர் காக்க நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் தான் மட்டும் முண்டியடித்துக் கொண்டு தப்பி இருப்பது அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு சென்று விட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிர் பயத்தின் காரணமாக அங்கிருந்து வெளியேறும் முயற்சியில் காபூல் விமான …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES