Friday , April 12 2024
Breaking News
Home / செய்திகள் / புத்தாண்டை முன்னிட்டு 2024 வருட காலண்டர் மற்றும் இனிப்புகளை வழங்கிய சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன்.!
MyHoster

புத்தாண்டை முன்னிட்டு 2024 வருட காலண்டர் மற்றும் இனிப்புகளை வழங்கிய சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன்.!

2024 வருட காலண்டரை சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் வழங்கினார்

மதுரை, டிசம்பர்.31-

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில், மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் மற்றும் 2024 ஆம் வருட காலண்டரை வழங்கினார்.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் குணாஅலி, நாகேந்திரன், பூமிராஜா, ஆர்.சி.மணிகண்டன், கரிசல்குளம் முருகன், செந்தில்பாண்டி, ஜெயா, பாலு, ஆனையூர் சந்திரன், சக்திவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின், வணிகர் தின பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டம்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் 41-வது வணிகர் தின பாதுகாப்பு மாநாடு மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES