Monday , April 22 2024
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் எம்.எஸ்.எம்.இ மாநாட்டை அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன் தொடங்கி வைத்தார்.
MyHoster

மதுரையில் எம்.எஸ்.எம்.இ மாநாட்டை அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன் தொடங்கி வைத்தார்.

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் ஹோட்டலில் எம்.எஸ்.எம்.இ 5-வது மாநாடு நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்.எஸ்.எம்.இ அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு சேர்மன் சௌத்ரி தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு பி.ஆர்.ஓ மாறன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் சார்பாக தீவிர பிரச்சாரம்..!

மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், கோ.புதூர் பேருந்து நிலையம் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்நிகழ்வில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES