Monday , April 22 2024
Breaking News
Home / செய்திகள் / மதுரை சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா.!
MyHoster

மதுரை சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா.!

மதுரை மாவட்டம் அழகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள சாக்ஸ் எம் ஏ வி எம் எம் பொறியியல் கல்லூரியின் 18, 19ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா எம்ஏவிஎம்எம் சபை தலைவர் பாஸ்கரன் தலைமையிலும், கல்லூரி தாளாளர் கணேசன் முன்னிலையில் புட்டுத்தோப்பு பகுதியில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ் கே நிட்வேர்ஸ் லிட் மேலாண்மை இயக்குநர் ஏகேபி.நவாஷ்பாபு 400க்கும் மேற்பட்ட பொறியியற் முடித்த மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் பொருளாளர் கண்ணன், பேராசிரியர்கள், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் சார்பாக தீவிர பிரச்சாரம்..!

மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், கோ.புதூர் பேருந்து நிலையம் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்நிகழ்வில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES