Monday , April 22 2024
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் மூர்த்திக்கு விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு.!
MyHoster

மதுரையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் மூர்த்திக்கு விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு.!

மதுரை விமான நிலையம் சாலை நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் முழு உருவ வெங்கல சிலையை வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அன்று விசிக தலைவர் திருமாவளவன் எம்பி அவர்கள் தலைமையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.


பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து இந்த விழாவில் கலந்து கொள்ள திருமாவளவன் எம்.பி அழைப்பு விடுத்தார். அருகில் இரா அய்யங்காளை உள்ளார்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் சார்பாக தீவிர பிரச்சாரம்..!

மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், கோ.புதூர் பேருந்து நிலையம் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்நிகழ்வில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES