Monday , April 22 2024
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் தேவர் சிலைக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!
MyHoster

மதுரையில் தேவர் சிலைக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு,மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில மகளிரணி செயலாளர் சுந்தரச்செல்வி ஒச்சாத்தேவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இதில் மாநில இளைஞரணி துணைத்தலைவர் U.A.செந்தில்ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் சார்பாக தீவிர பிரச்சாரம்..!

மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், கோ.புதூர் பேருந்து நிலையம் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்நிகழ்வில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES