காஞ்சிபுரம் : மதுராந்தகம் கெண்டிரச்சேரியில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.1.10 லட்சம் கொள்ளை போயுள்ளது. மோகனப்பிரியா என்பவர் வங்கியில் இருந்து பணம் எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கொள்ளை நடந்துள்ளது.
செய்தி : நா.யாசர் அரபாத்
மதுரையில் தமிழ்ச்சங்கம் நிறுவிய வள்ளல் பொன்.பாண்டித்துரை தேவரின் 112 வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது திருவுருவச் …